நாமக்கல்லில் இன்று (பிப்ரவரி 2) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஜனவரி மாதம் 21 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 5 ரூபாய் 45 காசுகளிலிருந்து, பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் 15 காசுகள் அதிகரித்து 4 ரூபாய் 60 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (02.02.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
Breaking: தவெகவில் இணைந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகல்… முன்னாள் எம்எல்ஏ கோவிந்தசாமி அறிவிப்பால் திடீர் பரபரப்பு..!!
தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக, தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டமன்றத் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான கோவிந்தசாமி, தான் அரசியலில் இருந்து முற்றிலுமாக விலகுவதாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இவரது இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் முக்கிய…
Read more“பள்ளிக்குள்ள சாதி கயிறுகளுக்கு இடமே இல்லை..!” விதிகளை மீறினால் அதிரடி நடவடிக்கை; அமைச்சர் ராஜ்மோகன் வார்னிங்…!!!
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் சாதி அடையாளங்களை வெளிப்படுத்தும் வகையில் கயிறுகள் கட்டுவதற்குக் கடுமையான தடை விதிக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அதிரடியாக அறிவித்துள்ளார். பள்ளி வளாகத்திற்குள் மாணவர்கள் மத்தியில் சாதியப் பாகுபாடுகளோ அல்லது பிரிவினைகளோ ஏற்படுவதைத் தடுத்து,…
Read more