கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செம்மான்விளை பகுதியில் ஆனந்த் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆன்லைன் நிறுவனம் கம்ப்யூட்டர் உதிரில் பாகங்கள் வாங்குவதற்காக புவனேஷ் என்பவரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புவனேஷ் கேட்ட 14 லட்ச ரூபாய் பணத்தை ஆனந்த் பல்வேறு தவணைகளாக அவர் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி உள்ளார். ஆனால் கொடுத்த பணத்திற்கான கம்ப்யூட்டர் உதிரி பாகங்களை அனுப்பாமல் புவனேஷ் குறைவான பொருட்களை அனுப்பியதாக தெரிகிறது. இது தொடர்பாக கேட்டபோது ஆனந்த் 7 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை திரும்ப கொடுத்துள்ளார். மீதமுள்ள பணத்தை கொடுக்கவில்லை. இதனால் ஆனந்த் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் புவனேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கம்ப்யூட்டர் உதிரி பாகங்கள் அனுப்புவதாக கூறி…. 6.67 லட்ச ரூபாய் மோசடி… போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மருந்து இல்லேன்னா நாங்க என்ன பண்றது?”… அரசு மருத்துவமனையில் திடீர் தட்டுப்பாடு.. புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் கொதித்தெழுந்த நோயாளிகள்..!!!
புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வரும் ஏழை எளிய நோயாளிகள், அங்கே நிலவிவரும் கடும் மாத்திரை மற்றும் மருந்துப் பற்றாக்குறையால் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மருத்துவமனைக்குத் தினந்தோறும் வந்து செல்லும் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கத் தேவையான அத்தியாவசிய மருந்துகள் மற்றும் மாத்திரைகள்…
Read more“எங்களை மீறி எப்படி போகலாம்?” பைக் ஓட்டியை சூழ்ந்து கொண்டு தாக்குதல்…. உதயநிதி கைதை எதிர்த்து…. நடுரோட்டில் நடந்த பகீர் சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!!
உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து திருநெல்வேலியில் திமுகவினர் நடத்திய சாலை மறியல் போராட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் தாக்கப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகக் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கட்சியின்…
Read more