தமிழகத்தில் ஒப்பந்த செவிலியர்கள் கடந்த ஆறு நாட்களாக நிரந்தர பணி நியமனம் செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட செவிலியர்களின் ஆவணங்களை அதிகாரிகள் சமர்ப்பிக்க உள்ளனர். ஆவணம் சரியாக இருந்தால் அவர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் 14 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியம் பெற்ற நிலையில் தற்போது 4000 ரூபாய் உயர்த்தப்பட்டு மொத்தம் 18 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்..
BREAKING: ரூ.4000 சம்பளம் உயர்வு…. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!
Related Posts
பிரியாணி அண்டாவில் மைதா போட்டு பெண்ணின் உடலை வேகவைத்த இளம் ஜோடி…! ஒருவேளை சமைச்சு… மீதி உடல் சூட்கேசில்… குலை நடுங்க வைக்கும் சம்பவம்… என்ன நடந்தது..?
சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரியில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கொடூரமாகத் துண்டு துண்டாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்லையை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா என்பவர், கணவரைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இவரது…
Read more“திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில் தான் பிஸி” முதலமைச்சரை வம்புக்கு இழுத்த மு.க. ஸ்டாலின்…. அரசியல் களத்தில் கொதிப்பு….!!
திமுகவின் செயற்குழு கூட்டத்தில் பேசிய கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சியின் செயல்பாடுகளைக் கடுமையாக விமர்சித்துப் பேசியுள்ளார். கூட்டத்தில் உரையாற்றிய அவர், “இப்போது இருக்கும் முதலமைச்சர், நாங்கள் ஆட்சியில் இருந்தபோது மக்கள் நலனுக்காகக் கொண்டு வந்த…
Read more