கோவைக்கு வருகை தந்துள்ள அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, தனது இலாகா மாற்றம் குறித்து விளக்கமளித்துள்ளார்.
“வருவாய்த்துறை மூலம் மக்களுக்கு இன்னும் நெருக்கமாகப் பணி செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் விஜய்யிடம் எனது உள்ளத்தில் இருந்த விருப்பத்தைக் கேட்டுக் கொண்டேன்; எனது கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் இந்தத் துறையை மாற்றிக் கொடுத்துள்ளார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
இலாகா மாற்றம் KAS விளக்கம்
“வருவாய்துறை மூலம் மக்கள் பணி செய்ய வேண்டும் என CM விஜய்யிடம் கேட்டேன். உள்ளத்தில் இருப்பதை கூறினேன், CM விஜய் துறையை மாற்றினார். மக்களோடு மக்களாக இருக்க வேண்டும் என்பது தான் விருப்பம்”
– கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி#MinisterSengottaiyan… pic.twitter.com/KwJzLIug1j
— Thanthi TV (@ThanthiTV) May 22, 2026
“>
மேலும், எப்போதுமே மக்களோடு மக்களாக இருந்து பணியாற்ற வேண்டும் என்பதுதான் தனது உண்மையான விருப்பம் என்றும் அவர் தனது பேட்டியில் நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டுள்ளார்.
