இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வைரல் ஆகிறது. அதில் சில வீடியோக்கள் பார்ப்பதற்கே பதற்றமாக அமைகிறது. அந்த வகையில் ஒருவர் சாலையில் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு வாகனம் எதிரே வருகிறது. அப்போது எதிர்பாராத விதமாக ஒரு கம்பி மீது வாகனம் மோதியது. இதில் சாலையில் நடந்து சென்றவர் தலையின் மீது கம்பி விழுந்த நிலையில் வாகனத்தை விட்டு உடனடியாக அந்த நபர் கீழே இறங்கி வந்து அவர் மீது விழுந்த கம்பியையும், பைக்கையும் தூக்கி விட்டார்.
ஆனால் அவர் உயிரிழந்து விட்டார். மேலும் இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
今天下午发生的一起悲剧,太意外了。 pic.twitter.com/ZDv2vVa5xd
— 作家崔成浩 (@cuichenghao) May 13, 2026
