மகாராஷ்டிர மாநிலம் பால்கர் பகுதியில் போதை தலைக்கேறிய லாரி ஓட்டுநர் ஒருவர் சாலையில் பெரும் ரகளையில் ஈடுபட்டார்.

மதுபோதையில் லாரியை ஓட்டி வந்த அவர், சாலையில் சென்ற பல வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விபத்தை ஏற்படுத்தினார்.

விபத்து நடந்த பின்னரும் லாரியை நிறுத்தாமல் தொடர்ந்து ஓட்டிச் சென்று அட்டகாசம் செய்த ஓட்டுநரை, அங்கிருந்த பொதுமக்கள் ஒருவழியாக தடுத்து நிறுத்தி பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

“>

 

இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.