கர்நாடக மாநிலம் பெலகாவியில் போக்குவரத்து காவலர் ஒருவர், கோடை வெயிலைச் சமாளிக்கத் தனது தொப்பியில் சூரிய சக்தியில் இயங்கும் சிறிய மின்விசிறியைப் பொருத்திப் பணியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது.
அங்கு வெயில் 40 டிகிரி செல்சியஸைத் தொட்டு வாட்டி வதைக்கும் நிலையில், வெயிலின் தாக்கத்தைக் குறைக்க அவர் கையாண்ட இந்த நூதன முறை அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.
A traffic policeman in Karnataka’s Belagavi is drawing attention with an innovative cap fitted with a solar‑powered fan to cope with extreme summer heat. As temperatures touch 40°C, the idea has sparked calls for similar solutions for outdoor workers.
🎥: PTI#Karnataka… pic.twitter.com/XuPpSf6SPf
— The Hindu (@the_hindu) May 2, 2026
“>
இந்த வீடியோவைப் பார்க்கும் நெட்டிசன்கள், வெயிலில் வேலை செய்யும் மற்ற வெளிக்களப் பணியாளர்களுக்கும் இது போன்ற வசதிகளைச் செய்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த ஐடியா தற்போது சமூக வலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
