தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் அரசியலுக்கு வந்த நிலையில் திமுகவை அரசியல் எதிரியாகவும் பாஜகவை கொள்கை எதிரியாகவும் அறிவித்தார். தற்போது அவர் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில் அவருடைய தனிப்பட்ட விவகாரங்கள் மற்றும் சொத்து விவகாரங்கள் குறித்த செய்திகள் பூதாகரமாக வெடித்துள்ளது.
இந்த நிலையில் தான் அவருடைய தந்தை எஸ்.ஏ சந்திரசேகரன் இது தொடர்பாக ஒரு தனியார் சேனலுக்கு விரிவான விளக்கம் கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியதாவது, திமுக வாய்கள்தான் ஆயிரம் கோடியை விட்டுவிட்டு அரசியலுக்கு 50,000 கோடி சம்பாதிக்க வாரியான விஜயை பார்த்து கேட்கிறாங்க.
அப்போ திமுக 50000 கோடி மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சதை ஒத்துக் கொள்கிறார்களா.? மேலும் விஜயை பார்த்து இப்படி கேட்கும் போதே தெரிகிறது நாங்கள் 50,000 கொள்ளையடித்தோம் என்று திமுகவே ஒப்புக்கொள்வது போல் என்று கூறினார்.
DMK (திமுக வாய்கள்) தான் 1000 கோடிய விட்டு 50,000 கோடிகள் சம்பாதிக்க வாரீயனு விஜய்ய கேட்குறான்க
அப்போ திமுக 50,000 கோடிகள் மக்கள் பணத்த கொள்ளை அடிச்சான்களா? அப்போ திமுக நாங்க 50,000 கோடிகள் மக்கள் பணத்தை கொள்ளை அடிச்சோம்னு அவங்களே ஒத்துக்குறாங்க
-SAC#tvk #TVKVijayHQ #TVKVijay pic.twitter.com/Yi8ypyGVbQ— Rock raju (@Rockraju_) April 20, 2026
“>
