இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

https://www.instagram.com/reel/DKLjNwVvTtN/?igsh=YmpqN3ZxdTF4MHBw

அதாவது அந்த வீடியோவில் மான் குட்டி ஒன்று ஓடையில் நின்று கொண்டிருக்கிறது. இதனை பார்த்த முதலை அதனை இறையாக்க வேகமாக ஓடி வருகிறது. முதலை வருவதை பார்த்த மான் குட்டியின் தாய் தனது குழந்தையிடம் வேகமாக ஓடு என்று கூறுகிறது. ஆனால் அந்த குட்டிகள் வேகமாக ஓட முடியவில்லை.

இதனால் தாய் மான் வேகமாக ஓடி வந்து முதலையின் அருகே இருக்கிறது. இதையடுத்து ஓடையில் இருந்து வேகமாக நீந்தி வந்த முதலை தாய் மானை பிடித்து இறையாக்கியது. இதில் குட்டிமான் உயிர் தப்பியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.