இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளத்தில் பல்வேறு வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அப்படி வைரலாகும் சில வீடியோக்கள் நகைச்சுவையாகவும், சிந்திக்க வைக்க கூடியதாகவும் இருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by StreetArtGlobe ™ 😱 (@streetartglobe)

அதாவது அந்த வீடியோவில் ஏறி ஒன்று உள்ளது. அந்த ஏரியின் கரையில் பறவை ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த பறவை தனது வாயில் பிரட் துண்டுகளை வைத்துக் கொண்டு நீருக்குள் வீசியது. இதனைப் பார்த்த நீங்கள் பிரட்டுகளை சாப்பிட வரும் போது அந்த மீனை கவ்விக் கொண்டு அங்கிருந்து தப்பி ஓடியது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.