சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 840 ரூபாய் வரையில் உயர்ந்த நிலையில் இன்று விலை மீண்டும் அதிகரித்து 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 760 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 75040 ரூபாய்க்கும் ஒரு கிராம் 9380 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 10232 ரூபாய்க்கும், ஒரு சவரன் 81856 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையும் என்ற கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 129 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 129000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.