
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி ஆச்சரியமூட்டும் விதமாக அமைகிறது. அப்படி ஒரு ஆச்சரியப்பட வைக்கக்கூடிய வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் மின் கம்பியின் மீது ஒரு ஆடு நடந்து செல்வது போன்ற ஒரு வீடியோ சமூக வலைதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.
อันแม่ถามคำหนึ่งได้บ่ลูก pic.twitter.com/m4UY5m7PvW
— Red Skull (@RedSkullxxx) April 5, 2025
இந்த வீடியோவை பலரும் வைரலாக்கி வரும் நிலையில் இது ஒரு ஏஐ வீடியோ என்று கூறப்படுகிறது. இந்த வீடியோவின் உண்மைத்தன்மை தெளிவாக தெரிய வராத நிலையில் இது ஒரு ஏஐ வீடியோவாக தான் இருக்கக்கூடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இதன் உண்மை தன்மையை அறிய முடியவில்லை என்றாலும் இது நெட்டிசன்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோவுக்கு லைக்களும் குவிந்து வருகிறது.