சென்னை மாநகர பேருந்துகள், திருத்தங்களில் நிற்காமல் சென்றால் 149 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. பேருந்து வழித்தட எண், பக்கவாட்டு எண் அல்லது பதிவு எண், நேரம் அல்லது பேருந்து நிற்காமல் சென்ற நிறுத்தம் ஆகியவற்றை குறிப்பிட்டு புகார் அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிற்காமல் செல்வதால் பள்ளி மாணவர்கள் பெண்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாவது குறிப்பிடத்தக்கது.
பயணிகளே…! பேருந்து நிற்காமல் செல்கிறதா…? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க…!!
Related Posts
பதவி பறிப்பு?…. இளைஞர் அணிக்கு ‘ஷாக்’ கொடுத்த உதயநிதி….!!!
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நடந்து வரும் நிலையில் அடிக்கடி கட்சி தலைமையில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. கட்சி நிர்வாகிகளின் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு ஸ்டாலின் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் திமுக இளைஞரணி நிர்வாகிகளின் செயல்பாடுகள்…
Read moreஅரசு பாலிடெக்னிக் நேரடி 2ம் ஆண்டு மாணவர் சேர்க்கை… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…..!!!
தமிழகத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்வதற்கான இணைய வழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. கணிதம், இயற்பியல் மற்றும் வேதியல் ஆகிய பாடங்களுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு அதன் பிறகு இரண்டு…
Read more