தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் 100 சதவீதம் வாக்குகளை பெற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரம் பகுதிகளில் தேர்தலில் வாக்குப்பதிவு செய்த வாக்காளர்கள் கைவிரலில் வைத்த மை அடையாளத்தை காட்டினால் உணவங்களில் 5 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஓட்டு மை அடையாளம் காட்டினால் தள்ளுபடி… அதிரடி அறிவிப்பு…!!!
Related Posts
இனி உள்ளூர் மக்களுக்கும் “இ பாஸ்” அவசியம்”…. மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!
தமிழகத்தில் கோடை விடுமுறையை முன்னிட்டு ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்வோர் எண்ணிக்கை அதிக அளவில் இருக்கும். இதையொட்டி சுற்றுலா தளங்களில் போக்குவரத்து நெரிசல் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதன் காரணமாக ஊட்டி மற்றும் கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு இபாஸ் முறையை…
Read moreகணவரின் நண்பரோடு கள்ளக்காதல்…. குழந்தைகளோடு வீட்டிற்கே சென்ற மனைவி…. கணவனின் வெறிச்செயல்…!!!
சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம் பேட்டையில் வசித்து வந்தவர் 27 வயது இளைஞர் கௌதம். பல வழக்குகளில் குற்றவாளியான இவரை 6 பேர் கொண்ட கும்பல் வீடு புகுந்து சரமாரியாக வெட்டி சாய்த்துள்ளது. இதுகுறித்த தகவரிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இளைஞரின்…
Read more