பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவனர் ஜான்பாண்டியன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் கையெழுத்திட்டுள்ளனர். எந்த தொகுதி என்பது பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. பாஜக கூட்டணியில் ஏற்கனவே பாமகவுக்கு 10, அமமுகவுக்கு 2, புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
#BREAKING : பாஜக கூட்டணியில் த.ம.மு.க. கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு.!!
Related Posts
BREAKING: தடையை நீக்கியது தமிழக அரசு…. அதிகாலையிலேயே வெளியான அறிவிப்பு….!!!
கட்டுமான பணிகள் தொடர்பாக நேற்று போட்ட தடையை இன்றே விளக்கியுள்ளது தமிழக அரசு. வெயிலின் தாக்கம் அதிகம் இருந்ததால் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளக்கூடாது என்று நேற்று அறிவிப்பாணை வெளியானது. இந்த…
Read more“அதை மட்டும் மனசுல வச்சுக்கோங்க” வேனில் ஏறும் முன் ஃபெலிக்ஸ் ஜெரால்டு சொன்ன வார்த்தை….!!
சவுக்கு சங்கர் நேர்காணல் யூடியூப் தளத்தில் வெளியிட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு 27ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் சவுச சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது நேர்காணலை ஒளிபரப்பிய யூடியூப்…
Read more