ஆசிரியர் பயிற்சி மாணவர்களுக்கான தொடக்க கல்வி பட்டய தேர்வு வருகின்ற ஜூன் இருபதாம் தேதி முதல் நடைபெற உள்ளது. இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 20 முதல் ஜூலை 8 வரையும், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தேர்வு ஜூன் 21 முதல் ஜூலை 9 வரையும் நடைபெற உள்ளது. அதற்கான தேர்வு கால அட்டவணை பாடவாரியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் தனித் தேர்வர்கள் இணையதள பக்கத்திற்கு சென்று இதனை அறியலாம். மேலும் தேர்வு காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு… கால அட்டவணை வெளியானது… உடனே பாருங்க…!!
Related Posts
தமிழகம் முழுவதும் பள்ளிகளில் 3 புதிய உத்தரவுகள் அமல்?…. அதிரடி காட்டும் பள்ளிக்கல்வித்துறை….!!!!
தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மூன்று புதிய உத்தரவுகள் அமலுக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி பெற்றோர்களுக்கான வாட்ஸ் அப் திட்டம் மூலம் தகவல்களை அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதனைப் போல மாணவர்கள் கைகளில்…
Read moreதமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read more