கதாநாயகன் ஒருவர் கட்சி ஆரம்பித்து உறுப்பினர்களை சேர்த்து வருகின்றார். அவரது கட்சியின் பெயர் கூட எனக்கு தெரியவில்லை. அந்த கட்சியில் 50 லட்சம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளதாகவும் இதனால் கூகுல் பிளாக்காகி விட்டதாகவும் கேள்விப்பட்டேன். கூத்தாடிகளை கொண்டாடுகின்ற நிலையை உடைக்க வேண்டும், நான் பேசிவிட்டு சென்ற பிறகு விஜய் ரசிகர்கள் என்னை கல்லால் அடிக்கலாம், அவர்களெல்லாம் ரசிகர்கள் என தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் நடிகர் விஜய் ஆரம்பித்துள்ள கட்சி குறித்தும் விஜய் குறித்தும் கூறியுள்ளார்.
TVK vs TVK…. என்னை கல்லால் அடிக்கலாம்… விஜய்யை வம்பிழுக்கும் வேல்முருகன்…!!!
Related Posts
“அடுத்த 15 நாட்கள் கவனமாக இருக்க வேண்டும்” – கி.வீரமணி எச்சரிக்கை…!!!
மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக பாஜக அத்துமீறலில் ஈடுபடும் என திராவிடர் கழகத் தலைவர் வீரமணி தெரிவித்துள்ளார். பாஜகவின் தோல்வி உறுதியான காரணத்தால் அக்கட்சி அச்சமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் பாஜகவினர் எந்த எல்லைக்கும் செல்லுவார்கள் எனக் கூறினார். பாஜகவை…
Read more“இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை” விஜயகாந்த் குறித்து ரஜினி உருக்கம்…!!
மத்திய அரசால் விஜயகாந்திற்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் நம்மோடு இல்லை என்பதை இன்னும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பத்ம விருதுகள்…
Read more