ராமநாதபுரத்தில் திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் சார்பில் நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அவர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் கடந்த தேர்தலைப் போலவே வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஏணி சின்னத்தில் போட்டியிடுவார். திமுக கூட்டணியில் முதல்முறையாக வேட்பாளர் பெயர் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திமுக கூட்டணி வேட்பாளர்… வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!
Related Posts
சாலை விபத்தில் 4 நண்பர்கள் பலி…. தமிழகத்தில் சோகம்…!!!
ஈசிஆர் பகுதியில் ஏற்பட்ட கார் விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். கல்பாக்கம் அருகே வயலூர் பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை ஓரமாக இருந்த மரத்தில் மோதியது. இந்த விபத்தில் வடபழனி, சூளை பகுதிகளை சேர்ந்த நண்பர்கள் பலியாகினர்.…
Read moreமே 16 முதல் 19 வரை திருத்தம் மேற்கொள்ளலாம்…. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு…!!!
அரசு கலை & அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் மே 16 முதல் திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. கட்டணம் செலுத்திய விண்ணப்பதாரர்கள் மே 16 – 19ஆம் தேதிக்குள் திருத்தங்களை செய்துமுடிக்க அறிவுறுத்தியுள்ள…
Read more