தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டி ஜனவரி 15ஆம் தேதி இன்று முதல் தொடங்குகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டு போட்டியை முன்னிட்டு ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் மது கடைகளை மூடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டு உள்ளார்.. இன்று ஜனவரி 15ஆம் தேதியன்று அவனியாபுரம் பகுதிகளிலும், நாளை ஜனவரி 16ஆம் தேதி அன்று பாலமேடு பகுதிகளிலும், ஜனவரி 17ஆம் தேதி அலங்காநல்லூர் பகுதிகளிலும் மது கடைகளை மூட உத்தரவிட்டுள்ளார்.
இந்த மாவட்டத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல்… மாவட்ட ஆட்சியர் உத்தரவு…!!!
Related Posts
“பட்டப்பகலில் கள்ளக்காதலியை ஓட ஓட விரட்டி வெட்டிய வாலிபர்”…. பதற வைக்கும் சிசிடிவி காட்சி….. குமரியில் ஷாக்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் உள்ள தலைநகர் பகுதியில் சிவரஞ்சனி (24) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர் ஒரு கொசு வலை விற்பனை…
Read more“செல்போனை விற்று மது அருந்திய கணவர்”… ஆத்திரத்தில் அடித்தே கொன்ற மனைவி…. தேனியில் அதிர்ச்சி…!!!
தேனி மாவட்டம் போடி பகுதியில் மோகன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கடந்த 12 ஆம் தேதி மது போதையில் கீழே தவறி விழுந்து இறந்ததாக கூறப்பட்டது. இதுகுறித்து மோகனின் தாயார் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சந்தேக வழக்கு பதிவு…
Read more