I.N.D.I.A. கூட்டணி தலைவராக மல்லிகார்ஜூன கார்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார். காணொலி மூலம் நடைபெற்ற இந்தியா கூட்டணி கட்சிகளை சேர்ந்த தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதிப் பங்கீடு, தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட நிலையில், தலைவராக கார்கே தேர்வாகியுள்ளார். அதேசமயம், I.N.D.I.A. கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் பதவியை நிதிஷ்குமார் ஏற்க மறுத்துவிட்டார்.
BREAKING: தலைவராக தேர்வானார் கார்கே…!!!
Related Posts
BREAKING: மாணவர்களுக்கு மாதம் ₹1000.. தமிழக அரசு அறிவிப்பு…!!
மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் வரும் கல்வியாண்டிலேயே தொடங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சியில், முதல்வரின் தனிச் செயலாளர் முருகானந்தம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 6 -12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில்…
Read moreBREAKING: தள்ளிப்போகிறது விக்கிரவாண்டி இடைத்தேர்தல்…!!!
விக்கிரவாண்டிக்கு மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. MLA புகழேந்தி உயிரிழந்ததால், விக்கிரவாண்டி தொகுதிக்கு ஜூன் ஒன்றாம் தேதி 7ஆவது கட்டமாக நடைபெறும் மக்களவைத் தேர்தலுடன் இடைத்தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி கட்ட மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு…
Read more