ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பத்தை அதற்கென பிரத்தியேகமாக உள்ள இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புனித ஹச் பயணிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கு ஜனவரி 15ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கான விண்ணப்பத்தை இந்திய ஹஜ் குழுவின் www.hajcommittee.gov.in இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களையும் இந்த இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஹஜ் பயணம்… ஜனவரி 15 வரை விண்ணப்பிக்கலாம்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
வங்கிக்கணக்கில் பணம் வந்துவிட்டது…. உடனே செக் பண்ணுங்க…!!!
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின்இந்த மாத தவணை பயனாளர்களின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் தமிழக மக்கள் பயன்பெற்று வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி இத்திட்டத்திற்கான ₹1000 வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு…
Read moreஒரே நாளில் தங்கம் விலை ரூ.280 அதிகரிப்பு…. இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…!!
சென்னையில் இன்று (மே 15) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ.280 உயர்ந்து, ரூ.53,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ரூ.6,725 ஆக விற்பனையாகிறது. அதே போல் வெள்ளி விலை ரூ.91-க்கும், 8 கிராம் ரூ.728-க்கும்…
Read more