மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
#BREAKING: CAA சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்; இதை யாராலும் தடுக்க முடியாது; அமித் ஷா !!
Related Posts
என்னை கைது பண்ணுங்க இல்லனா போக விடுங்க.. “நீங்க டாக்டர்களா இல்ல”… ஒருவேளை நான் இறந்து போயிட்டா..? மருத்துவமனையில் சண்டை போட்ட சோனம் வாங்சு.. லீக்கான வீடியோ… வெடித்த சர்ச்சை..!
டெல்லியில் உள்ள புகழ்பெற்ற சஃப்தர்ஜங் மருத்துவமனை வளாகத்தில், பிரபல சமூக ஆர்வலரும் பொறியியலாளருமான சோனம் வாங்சுக் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் காவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத் தீ போலப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டித் தேர்வுகளில்…
Read moreகஜானா காலி..! மொத்தமா முடங்கும் ஆபத்து… 35 வருஷத்துக்கு முன்னாடி இந்தியாவின் தலையெழுத்தையே புரட்டிப்போட்ட அந்த ஒரு முடிவு… பலரும் அறியாத வரலாற்று பின்னணி…!!
இந்தியப் பொருளாதார வரலாற்றில் ஜூலை 24, 1991 என்பது வெறும் சாதாரண நாள் அல்ல; அது இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றியமைத்த ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்புமுனை நாளாகும். சரியாக 35 ஆண்டுகளுக்கு முன்பு, இதே நாளில் அப்போதைய நிதியமைச்சர் டாக்டர் மன்மோகன்…
Read more