மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கும் சூழ்நிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற பேரணியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். அப்போது மூன்றில் இரண்டு பகுதியை பாரதிய ஜனதா கைப்பற்றும் எனஅமித் ஷா கூறியிருக்கிறார். குடியுரிமைச் சட்டமானது மிகவும் அவசியமானது. தேசத்தில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தேவையான ஒன்று. அதை நிச்சயம் அமல்படுத்துவும், இதை யாராலும் தடுக்க முடியாது என என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறி இருக்கிறார்.
#BREAKING: CAA சட்டத்தை நிச்சயம் அமல்படுத்துவோம்; இதை யாராலும் தடுக்க முடியாது; அமித் ஷா !!
Related Posts
“எங்களோட வெற்றி இது” தர்மேந்திர பிரதான் ராஜினாமாவால் டெல்லியில் தெறிக்கும் கொண்டாட்டம்….!!
நீட் தேர்வு முறைகேடு விவகாரத்தில் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதைப் பிரதான கோரிக்கையாக வைத்து, தலைநகர் டெல்லியில் இளைஞர்களும் மாணவர்களும் தொடர்ந்து தீவிரமான போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். நாட்டின் பல்வேறு…
Read more“3 நாட்களா தூக்கம் வரல” மாணவர்களுக்காக கதறும் நடிகர் சேகர் சுமன்…. காவல்துறையின் கொடூரத்துக்கு கண்டனம்….!!
இந்தியாவில் மருத்துவப் படிப்புகளுக்கான நீட் (NEET) நுழைவுத் தேர்வில் தொடர்ந்து அரங்கேறி வரும் ஆள்மாறாட்டம், வினாத்தாள் கசிவு மற்றும் பல்வேறு முறைகேடுகளைக் கண்டித்து, நாட்டின் தலைநகரான டெல்லி ஜந்தர் மந்தரில் கடந்த ஒரு மாத காலமாக ஆயிரக்கணக்கான மாணவர்கள் திரண்டு தொடர்ச்சியாகத்…
Read more