பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமரான இம்ரான் கான் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதும் போராட்டங்கள் வன்முறை கலவரங்கள் நடைபெற்றது. அதன் பிறகு இம்ரான் கான் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். ஆனால் ராணுவ தலைமையகம் உள்ளிட்ட அரசு கட்டிடங்கள் சேதப்படுத்தப்பட்ட வன்முறைக்கு மூளையாக செயல்பட்டது இம்ரான் கான் தான் என அவர் மீது மற்றுமொரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்கப்படலாம் என்றும் காவல்துறையினர் சிலர் தெரிவித்துள்ளனர்.
வன்முறைக்கு காரணம் இவர்தான்…. இம்ரான் கானுக்கு மரண தண்டனையா….?
Related Posts
இந்தியாவில் ரூ.40,000, ஆனா சுவிட்சர்லாந்தில் ரூ.7,00,000… சம்பளத்தையும் செலவையும் அக்குவேராக ஆணி வேராக பிரித்த தம்பதி.. டிரெண்டாகும் வீடியோ…!!
வெளிநாடுகளில் இந்தியர்களுக்குக் கிடைக்கும் கைநிறைய சம்பளம் மற்றும் அங்குள்ள ஆடம்பர வாழ்க்கை முறை குறித்த விவாதங்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே ஹாட் டாபிக்காக இருக்கும். வளர்ந்த நாடுகளின் வலுவான பொருளாதாரம், உயர் தொழில்நுட்பம் மற்றும் பணத்தின் மதிப்பு ஆகியவை இதற்குக் காரணமாகக்…
Read moreமாப்பிள்ளை அவர்தான்.. ஆனா போட்டு இருக்க சட்டை என்னோடது.. அந்த கதைதான் ஞாபகத்துக்கு வருது.. பங்காளதேஷ் கிராமத்தில் இந்தியா ஆதிக்கம்.. என்னப்பா சொல்றீங்க..?
கடந்த 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா – பங்களாதேஷ் எல்லை ஒப்பந்தத்தின் போது இந்திய அரசு 111 எல்லைப் பகுதிகளை பங்களாதேஷிற்கு அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொடுத்தது. இருப்பினும், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க எல்லைப் பகிர்வின் போது ஒரு முக்கிய பகுதி மட்டும்…
Read more