ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆப்பக்கூடல் பகுதியில் கூலி வேலை பார்க்கும் சித்தன்(50) என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் சித்தன் அதே பகுதியில் வசிக்கும் 12-ம் வகுப்பு மாணவியிடம் ஆபாசமாக பேசி உல்லாசமாக இருக்க அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சித்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிளஸ்-2 மாணவியிடம் ஆபாச பேச்சு…. 50 வயது தொழிலாளி அதிரடி கைது…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“வரிசையில் நில் என்றதால் வெறித்தனம்..! பெட்ரோல் பங்க் ஊழியரை ஓட ஓட விரட்டி அடித்த வாலிபர் – திருவள்ளூரில் பதற்றம்..!”
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் நேற்று முன்தினம் இரவு வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களுக்கு நீண்ட வரிசையில் நின்று எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் ஒருவர், முறைப்படியான வரிசையைப் பின்பற்றாமல் மற்றவர்களை…
Read more“பிரியாணியில் விழுந்த ஈ… ஓட்டலுக்கு விழுந்த பெரிய ‘ஆப்பு’.. 10 பிளேட் பிரியாணி பிரீயா குடுங்க.. நீதிமன்றத்தின் விசித்திர தீர்ப்பு…!”
புதுச்சேரியில் உள்ள ‘பிரியாணி அண்ட் கோ’ என்ற பிரபல ஓட்டலில் வாடிக்கையாளர் ஒருவர் சிக்கன் பிரியாணி வாங்கியுள்ளார். அவர் உணவை சாப்பிட முயன்றபோது, பிரியாணியில் ஈ ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் வாடிக்கையாளர் புகார் அளித்தும்,…
Read more