தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளில் கீழ் சுதந்திர தினம் அன்று நிறுவனங்கள் தங்கள் அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கும், கடைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும். இதனை மீறி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். நேற்று கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் தலைமையிலான அதிகாரிகள் பண்ருட்டி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் ஆய்வு நடத்தினர். அப்போது சுதந்திர தினத்தை முன்னிட்டு பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்காத, பணியாற்ற முன் அனுமதி பெறாத 65 நிறுவனங்கள் மீது தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் அபராதம் விதிக்கப்பட்டது.
விடுமுறை அளிக்காத 65 நிறுவனங்கள்…. உரிமையாளர்களுக்கு அபராதம்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை….!!
Related Posts
“துரோகி’.. துரோகி..” வெளிவந்தது அடிமட்டப் புகைச்சல்! காயிதே மில்லத் நினைவிடத்தில் மரியாதை செலுத்த வந்த இடத்தில் நேர்ந்த அவமானம்?.. இருதரப்பு பயங்கர தள்ளுமுள்ளு..!!
“தமிழ்நாட்டில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மேடைகளில் ஒருவரை ஒருவர் தாக்கி பேசுவது தொடரும்பட்சத்தில், அடிமட்டத் தொண்டர்கள் மத்தியிலும் நிலவும் புகைச்சல் தற்போது சென்னை வீதிகளில் பகிரங்க மோதலாக வெடித்துள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தைக் குலுக்கியுள்ளது. சென்னையில் உள்ள காயிதே மில்லத்…
Read more8-ம் வகுப்பு தான்..! “பள்ளி மாணவின்னு கூட பார்க்காமல் போலீஸ்கார் செய்த கொடூரம்”… பாதுகாக்க வேண்டியவரே பாலியல் தொல்லை கொடுத்த கொடுமை… தென்காசியில் பரபரப்பு…!!!
தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள இடையன்குளம் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (26) என்பவர், கடந்த 2024-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் பணியில் சேர்ந்துள்ளார். தற்போது சென்னை ஆவடி பட்டாலியனில் காவலராகப் பணியாற்றி வரும் இவர், சமீபத்தில் விடுமுறையின் காரணமாக தனது…
Read more