மதுரை மாவட்டத்திலுள்ள டி.வி.எஸ் நகர் மின்வாரிய அலுவலகத்தில் தாணுமூர்த்தி என்பவர் இளநிலை பொறியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் தாணுமூர்த்தி வேலை நேரத்தில் மது அருந்தியதாக வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மதுரை மேற்கு மின் பகிர்மான வட்ட செயல் பொறியாளர் லதா விசாரணை நடத்தியுள்ளார். அப்போது தாணு மூர்த்தியும் மற்றொரு அலுவலரும் மது அருந்தியது உறுதியானது. இதனால் இதுவரையும் பணியிடை நீக்கம் செய்து உயர் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர்.
இணையத்தில் வெளியான வீடியோ…. மின்வாரிய அதிகாரி உள்பட 2 பேர் பணியிடை நீக்கம்…. அதிரடி உத்தரவு…!!
Related Posts
17 வயது சிறுவனுடன் பலமுறை உடலுறவு..! “அம்மா அப்பா இல்லாத நேரத்தில் வீட்டுக்கே போய் கட்டாயப்படுத்திய இளம்பெண்”.. 8 மாத கர்ப்பத்தால் வெளிவந்த பகீர் உண்மை… அதிர்ச்சி பின்னணி.!
கன்னியாகுமரி மாவட்டம், குழித்துறை அருகே வசித்து வரும் 19 வயது இளம்பெண்ணுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, குழித்துறையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது மருத்துவப் பரிசோதனையில் அவர் 8 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவர்…
Read more“இனிமே தியேட்டரில் எந்தக் கொண்டாட்டமும் கிடையாது!”… கொண்டாட்டம் என்ற பெயரில் தியேட்டரை நாசமாக்கிய நபர்கள்.. வித்யா தியேட்டர் நிர்வாகம் அதிரடி..!!!
சினிமா தியேட்டர்களில் ரசிகர்களுக்குச் சிறந்த திரைப்பட அனுபவத்தை வழங்குவதற்காகவும், அவர்களை மகிழ்விப்பதற்காகவும் திரையரங்க நிர்வாகங்கள் தொடர்ந்து பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. இந்நிலையில், சென்னை வித்யா தியேட்டரில் நேற்றிரவு நடைபெற்ற சினிமா காட்சியின் போது, சில சமூக விரோத ரசிகர்கள்…
Read more