சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஜூலை 22 ஆம் தேதி அதாவது நாளை சனிக்கிழமைசென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேலையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை(ஜூலை 22) விடுமுறை கிடையாது…. அனைத்து பள்ளிகளும் செயல்படும்… வெளியான அறிவிப்பு..!!!
Related Posts
தமிழ்நாட்டில் ஆட்சி மாற அந்த நடிகை தான் காரணம்..! CM போட்டோ கூட த்ரிஷா போட்டோவையும் வைங்க.. கலாட்டா செய்த கவுன்சிலர்.. பரபரப்பு வீடியோ…!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்ற போது சுயேட்சை கவுன்சிலர் ஒருவர் த்ரிஷாவின் புகைப்படத்தை அங்கு வைக்க வேண்டும் என கலாட்டா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மாநகராட்சி கூட்டத்தின் போது திமுக கவுன்சிலர்கள் முன்னாள் முதல்வர்கள் புகைப்படங்கள்…
Read more“ஸ்கூல் ஸ்டூடண்ட்ஸ் என்ன உங்க வீட்டு வேலைக்காரங்களா?” காஞ்சிபுரம் சம்பவத்தால் கடுப்பான நயினார் நாகேந்திரன்…!
காஞ்சிபுரம் மாவட்டம் ஜே.ஜே. நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றிற்குள் தமிழக வெற்றிக் கழகத்தினர் அத்துமீறி நுழைந்து, அங்கு படிக்கும் மாணவர்களைத் தங்களது சொந்த அரசியல் பணிகளுக்காகப் பயன்படுத்திய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் புகுந்த தவெகவினர், மாணவர்களைக்…
Read more