பிளஸ் 2 துணைத்தேர்வு மதிப்பெண் பட்டியலை வரும் 24 முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு எண், பிறந்த தேதியை பதிவிட்டு மதிப்பெண்ணை பதிவிறகலாம். விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு 27 மற்றும் 28ஆம் தேதி தேர்வு உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது..