ஈரோடு மாவட்டத்திலுள்ள விஜயமங்கலம் பகுதியில் 49 வயதுடைய நபர் வசித்து வருகிறார். இவர் ஹோட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 17 வயதுடைய மகள் உள்ளார். இந்நிலையில் குடிபோதையில் ஹோட்டல் தொழிலாளி தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தரப்பில் பெருந்துறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.
மகள் என்று கூட பார்க்காமல்…. போதையில் தந்தை செய்த காரியம்…. போக்சோவில் தூக்கிய போலீஸ்….!!
Related Posts
“உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” திமுகவின் குடும்ப ரகசியத்தை மேடையிலேயே கிழித்தெறிந்த அமைச்சர் கீர்த்தனா..!!
“70 வருஷமா மேடைக்கு மேடை பெண்கள் முன்னேற்றம்னு வெட்டி வாய்ப் பேச்சு பேசுறீங்களே, முதல்ல உங்க வீட்ல இருக்குற சொந்தத் தங்கச்சிக்கே தமிழ்நாட்டுல அதிகாரம் கொடுக்காம ஏன்பா டெல்லியில வச்சு முடக்கி வச்சிருக்கீங்க?” என்று திமுகவின் குடும்ப அரசியலையும் வாரிசுப் பூசலையும்…
Read moreஅமைச்சரவையிலிருந்து வெளியேறத் தயார்.. பதவி முக்கியமல்ல!” தவெக ஆட்சி கவிழாது… ஆனால் எங்களது முடிவு இதுதான்.. திருமாவளவன் வெளிப்படைப் பேச்சு..!!”
அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று தான் கூறிய கருத்து தவெகவை மிரட்டுவதற்காக அல்ல, மாறாக தங்கள் கட்சியின் அரசியல் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்காகவே என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் விளக்கம் அளித்துள்ளார். பதவிக்காகத் தான் தவெகவுக்கு ஆதரவு கொடுத்தோம் என்ற…
Read more