அரியலூர் மாவட்டத்தில் உள்ள கார்குடி காலனி தெருவில் செல்வராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவரும் அதே பகுதியில் வசிக்கும் ஆசியா என்ற பெண்ணும் காதலித்து வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. கடந்த 10-ஆம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டபோது ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொண்டனர். இதில் காயமடைந்த செல்வராஜின் தம்பி பாண்டியன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் செய்ததால்…. இருதரப்பினர் இடையே மோதல்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
அலறிய மதுரை..! அவனியாபுரத்தில் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை.. பட்ட பகலில் நடந்த பயங்கரம்… 2 குழந்தைகளின் தந்தை பலி..!!!
மதுரை அவனியாபுரம் அருகே மாநகராட்சி காலனியைச் சேர்ந்த பாலாஜி (30) என்ற வாலிபர், கோவில் திருவிழா முன்விரோதம் காரணமாக 5 பேர் கொண்ட கும்பலால் பட்டப்பகலில் ஓட ஓட விரட்டி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமான பாலாஜிக்கு…
Read more“லஞ்ச ஒழிப்புத்துறையிலேயே லஞ்சமா?” வருவாய்த்துறை அதிகாரியை மிரட்டிய பெண் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்.. உயரதிகாரிகள் எடுத்த அதிரடி நடவடிக்கை..!!”
சென்னையில் லஞ்சம் வாங்கிய வருவாய்த்துறை அதிகாரியைப் பிடிக்கச் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை பெண் இன்ஸ்பெக்டர் விமலா, அதே அதிகாரியிடம் லஞ்சம் கேட்டு மிரட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வருவாய்த்துறை அதிகாரி மீதான புகாரை விசாரிக்கச் சென்ற விமலா, அந்த அதிகாரியை…
Read more