தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.2019 மக்களவைத் தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி பெற்றது செல்லாது என ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. தேனியில் காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை எதிர்த்து வெற்றி பெற்றிருந்தார் ரவீந்திரநாத். 2019 தேர்தலில் பெற்ற வெற்றி செல்லாது என வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எஸ் சுந்தர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். மேலும் ஓ.பி ரவீந்திரநாத் மேல்முறையீடு செய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கியுள்ளார் நீதிபதி சுந்தர்..
BREAKING : தேனி தொகுதி எம்.பி ஓ.பி ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு.!!
Related Posts
“ஏற்கனவே உள்ள திட்டங்களை நிறைவேற்றவே கூடுதல் செலவு!”… நல்ல திட்டங்கள் நிறுத்தப்படாது என நிதித்துறை செயலாளர் உறுதி.. தமிழக பொருளாதார சூழலில் புது திருப்பம்..!!!
தமிழகத்தின் தற்போதைய நிதிநிலை குறித்து அரசு சார்பில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, நிதித்துறை செயலாளர் சித்திக் ஐஏஎஸ் செய்தியாளர்களைச் சந்தித்து அளித்துள்ள அதிரடிப் பேட்டி தற்பொழுது தமிழக அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் மிகப்பெரிய சலசலப்பையும் பரபரப்பையும் கிளப்பியுள்ளது. செய்தியாளர்கள்…
Read moreமுதலமைச்சர் விஜய் அரசின் வெள்ளை அறிக்கையில்.. “ஃப்ரீ பஸ்ஸு, உரிமைத்தொகைன்னு எல்லாத்துக்கும் வருஷத்துக்கு.. முந்தைய அரசின் திட்டங்களை அக்குவேறானிவேறாகப் பிரித்து மேய்ந்த நிதியமைச்சர்.. அதிர்ச்சியில் திமுக வட்டாரம்..!!
“மகளிர் உரிமைத்தொகை, ஃப்ரீ பஸ்ஸுன்னு எல்லாத்துக்கும் சேர்த்து வருஷத்துக்கு 25,000 கோடி ரூபாய் செலவு பண்றாங்க , ஆனா கஜானாவைத் தொறந்தா பைசா வருமானம் இல்லை!” என்று முந்தைய திமுக அரசின் நிதி மேலாண்மை குறித்து மாண்புமிகு நிதியமைச்சர் மரிய வில்சன்…
Read more