அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் சரியான நேரத்தில் பணியில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. புறநோயாளிகள் பிரிவு பொறுப்பு மருத்துவர்கள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை கட்டாயம் பணியில் இருக்க வேண்டும். பிற மருத்துவர்கள் காலை 9 முதல் மாலை 4 மணி வரை பணியில் கட்டாயம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
BREAKING: காலை 7.30 மணிக்கே பணிக்கு வரவும்…. தமிழக அரசு உத்தரவு…!!
Related Posts
“குறைபாடு ஒரு தடையல்ல!” வங்கி உதவி மேலாளரான சிறப்பு குழந்தை… தாயின் அசாத்திய விடாமுயற்சியால் அரங்கேறிய மெய்சிலிர்க்க வைக்கும் சாதனை… சென்னை எழும்பூர் ஸ்டேடியத்தில் கோலாகலத் தொடக்கம்..!!”
மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் சிறப்பு குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலான நலத்திட்டங்களும் விளையாட்டு நிகழ்வுகளும் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, ரோட்டரி சங்கம் சார்பில் சிறப்பு குழந்தைகளுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை எழும்பூர்…
Read more“முதியவர்களை படுத்தி எடுக்கும் கைரேகை சோதனை!” – இல்லம் தேடி ரேஷன் திட்டத்தில் தொடரும் பகீர் அவலம்… பொருள் விநியோகத்தில் அதிரப்போகும் ஓடிபி முறை..!!”
தமிழக அரசு சார்பில் பொதுமக்களுக்கு முத்திரைப் பதிக்கும் திட்டமாகச் செயல்படுத்தப்பட்டு வரும் ‘இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் விநியோகத் திட்டம்’ பலதரப்பட்ட மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், நடைமுறையில் சில முதியவர்கள் சந்திக்கும் இன்னல்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. குறிப்பாக, படுக்கையில் ஓய்வெடுக்கும்…
Read more