விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கம்பூர் கிராமத்தில் வேலு என்பவர் வசித்து வருகிறார். இவர் வீட்டை பூட்டிவிட்டு தனது மகள் படிக்கும் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பின்னர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த மூன்று பவுன் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வேலு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
மகளின் கல்லூரிக்கு சென்ற தந்தை…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்….. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“மீண்டும் ஒரு லாக்அப் டெத்!”.. மது கடத்தியதாகக் கைது செய்த இளைஞர் ஸ்டேஷனில் மயங்கி விழுந்து பலி… பிரேத பரிசோதனைக்கு சம்மதம் தெரிவித்த உறவினர்கள்..!!!
தூத்துக்குடி பகுதியில் சட்டவிரோதமாக மதுபானங்களைக் கடத்திச் சென்றதாகக் கூறிக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற இளைஞர், காவல் நிலையத்தில் திடீரென நிகழ்ந்த மரணம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டு விசாரணைக்காக வைக்கப்பட்டுள்ள சமயத்தில், காவல்…
Read moreகாரில் சைரன்… கையில் மைக்! போலி போலீஸாக ரோட்டில் அலப்பறை செய்த வாலிபர்! அப்புறம் நடந்ததை ‘ரீல்ஸ்’ ஆக போட வைத்த கன்னியாகுமரி போலீஸ்..!!
இன்றைய நவீன உலகம் சமூக வலைதளங்களில் ‘லைக்ஸ்’ (Likes) மற்றும் ‘வியூஸ்’ (Views) பெற வேண்டும் என்பதற்காக எல்லைகளைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கிறது. சில நொடிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்ப்பதற்காகச் சட்டத்தையும், காவல்துறையின் கௌரவத்தையும் கூடக் கேலிப்பொருளாக்கத் துணியும் இளைஞர்களின் எண்ணிக்கை…
Read more