கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பம் ரயில் நிலையத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று முதியவரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அந்த முதியவர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர்? அவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த முதியவர்…. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“பள்ளி முடியும் வரை வெளியே போ!”.. மாணவியைக் கண்ணீர் வடிக்க வைத்த ஆசிரியர்.. பெற்றோரிடம் சொல்லி கதறிய சிறுமி… சென்னையில் நடந்த அநாகரிகம்..!!!
சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில், 11 வயது பள்ளி மாணவி ஒருவரை மாதவிடாய் (Periods) காரணத்திற்காக ஆசிரியர் ஒருவர் வகுப்பறையை விட்டு வெளியே நிற்க வைத்ததாகக் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருப்பது ஒட்டுமொத்த தமிழகத்திலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்தப்…
Read moreபெண்களுக்கு எதிரான பலாத்கார குற்றங்களை தடுக்க இது ஒன்றுதான் ஒரே வழி… கொந்தளித்த சௌமியா அன்புமணி.. ஃபர்ஸ்ட் இத செய்யுங்கள் என ஆவேசம்…!!
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு சட்டத்தின் மூலம் உயிர் பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி வலியுறுத்தியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் அதிகரித்து…
Read more