கடலூர் மாவட்டத்தில் உள்ள எம்.பரூர் பகுதியில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சிலர் பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை போலீசார் பார்த்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் அதே பகுதியில் வசிக்கும் கோவிந்தசாமி, சுரேஷ், செல்வராசு, இலியாஸ், ராமலிங்கம், தனசேகர் என்பது தெரியவந்தது. இது குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சுரேஷ் உட்பட 6 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த சீட்டு கட்டுகள், பணம் ஆகிவற்றை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்….6 பேரை சுற்றி வளைத்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை…!!
Related Posts
இது என்ன புதுசா இருக்கு..! வரதட்சணை வழக்கில் பெண்ணுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க போலீசுக்கு உத்தரவு… கட்டப்பஞ்சாயத்தால் வந்த வினை… குட்டு வைத்த ஐகோர்ட்.. அதிரடி தீர்ப்பு..!
வரதட்சணை கொடுமை குறித்த புகாரின் மீது வழக்குப்பதிவு (FIR) செய்யாமல், சட்டவிரோதமாகக் கட்டப்பஞ்சாயத்து செய்து வழக்கை முடித்து வைக்க முயன்ற இரண்டு பெண் காவல் அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. பாதிக்கப்பட்ட மனுதாரருக்குத் தலா 1…
Read more“வங்கிக்குக் குதித்து வந்து கைவரிசை!” எஸ்பிஐ மேலாளரை அறைந்த மு.க.அழகிரி மகள்.. சென்னையில் அரங்கேறிய மோதல்..!!”
சென்னையில் தமக்குச் சொந்தமான கட்டடத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு நேரில் சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி, பெண் வங்கி மேலாளரைக் கன்னத்தில் அறைந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இச்சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர் தற்போது வழக்குப்பதிவு செய்து…
Read more