திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு அம்பாள் நகரில் ரயில்வே ஊழியரான முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பொன்மலை சந்தைக்குச் சென்று கிரைண்டரை விலை பேசி வாங்கியுள்ளார். இந்நிலையில் பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறில் வியாபாரி ஒருவர் முருகேசனை எட்டி உதைத்து தாக்கியதாக தெரிகிறது. இது குறித்து முருகேசன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் வியாபாரியான ராஜ் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரம் பேசுவதில் ஏற்பட்ட தகராறு…. ரயில்வே ஊழியரை தாக்கிய வியாபாரி…. போலீஸ் விசாரணை….!!
Related Posts
“வெயிலையும் பொருட்படுத்தாத முருக பக்தர்கள்!”… 5 மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட கியூவில் காத்திருந்து தரிசனம்… செந்திலாண்டவன் கோவிலில் விசேஷ வழிபாடு..!!!
ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த அமாவாசை தினத்தை முன்னிட்டு, அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அலைகடலெனத் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்து வருவது தற்பொழுது ஆன்மீக அன்பர்கள்…
Read more“ஆசை வார்த்தை.. அந்தரங்க வீடியோ.. அடுத்தடுத்து சிக்கிய 25 பெண்கள்.. பொருட்களை வாங்க வந்த இடத்தில் இப்படியா?… கேமராவில் சிக்கிய அந்த கொடூரம்..!!!
பாலியல் ரீதியாகப் பெண்களை ஏமாற்றி, அவர்களின் தனிப்பட்ட தருணங்களை ரகசியமாகப் படம் பிடித்த மளிகைக் கடை உரிமையாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தினசரி வேட்டையாடும் தளத்தில் கௌமுதி ஆன்லைன் வெளியிட்ட செய்தியின்படி, குற்றம் சாட்டப்பட்ட நபர்…
Read more