விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆலங்குப்பம் கிராமத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஒரு வீட்டின் பின்புறம் சட்டவிரோதமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதனால் மது பாட்டில்களை விற்பனை செய்த குற்றத்திற்காக அதே பகுதியில் வசிக்கும் சுந்தர்ராஜ்(80) என்பவரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அவரிடம் இருந்த 90 மது பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய முதியவர்…. போலீஸ் விசாரணை…!!
Related Posts
“டிஎஸ்பி சீருடையில் உலா வந்த 3 பிள்ளைகளின் தாய்!”… யூனிஃபார்மோடு வந்து வேலூரில் அலப்பறை.. பிறந்தநாள் கேக் வெட்டப்போன இடத்தில் செம்ம ட்விஸ்ட்…!!!!
வேலூர் கோட்டை பூங்காவில், தனது ஆண் நண்பரின் பிறந்தநாளைக் வித்யாசமாகக் கொண்டாடத் துணிச்சலாக டிஎஸ்பி (DSP) போலீஸ் சீருடை அணிந்து கொண்டு வந்து பந்தா காட்டிய உமாமகேஸ்வரி (33) என்ற 3 பிள்ளைகளின் தாயை வேலூர் வடக்கு போலீசார் அதிரடியாகக் கைது…
Read more“ஓரினசேர்க்கை டேட்டிங் ஆப் மூலம் வந்த அழைப்பு!”.. ரூம்ல ஏற்கனவே இருந்த கேங்.. நம்பிப் போன ஐ.டி ஊழியருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி..!!
கோவையை சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவர் அங்குள்ள ஐ.டி நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஓரினச்சேர்க்கையாளர்கள் பயன்படுத்தும் ‘கிரிண்டர்’ என்ற செயலியைப் பயன்படுத்தி வந்துள்ளார். அப்போது அந்த ஆப் மூலமாக ஒரு வாலிபருடன் அவருக்குப் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து,…
Read more