சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரன் ரூ.200 அதிகரித்துள்ளது. இதனால் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.43,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு ரூ.25 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.5,450-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஒரு கிராம் வெள்ளி ரூ.0.40 அதிகரித்து ரூ.73.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்வு…. நகை பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்…!!
Related Posts
“போலீசாரை நிற்க வைத்த கலெக்டர்… நாற்காலியில் அமர்ந்த முதல்வர் விஜய்!” காவலர்களை நிற்க வைத்து அழகு பார்த்த உயர் அதிகாரி?” இணையத்தில் தீயாய் பரவும் வைரல் ஒப்பீடு…!!”
சென்னை புழல் காவல் நிலைய ஆய்வுக்குச் சென்றபோது தமிழக முதலமைச்சர் விஜய் நாற்காலியில் அமர்ந்து அதிகாரிகளுடன் சாதாரணமாக உரையாடிய நிகழ்வு தற்போது பெரும் விவாதப் பொருளாகியுள்ளது. ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளும் தங்களைப் போல எளிய முறையில் மக்களுடன்…
Read more“ராஜினாமா செய்தும் எம்.எல்.ஏவா தொடர அனுமதி!” – சபாநாயகரிடம் இசக்கி சுப்பையா விடுத்த மனு… அம்பாசமுத்திரம் தொகுதியில் அதிரடி திருப்பம்…!!”
அம்பாசமுத்திரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ள முன்னாள் எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா, தொகுதி மக்களின் நலனைக் கருத்தில்கொண்டு ஒரு புதிய கோரிக்கையை முன்வைத்துள்ளார். இடைத்தேர்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அந்த வழக்கு முடியும் வரை…
Read more