நாமக்கல்லில் இன்று (மார்ச் 05) நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து, பிப்ரவரி 9 ஆம் தேதி முதல் 20 காசுகள் குறைந்து 4 ரூபாய் 40 காசுகள் என விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இன்றைய (05.03.23) முட்டை விலை நிலவரம்…!!!
Related Posts
“ஸ்டாலினுடன் கை கோர்க்கும் பாஜாக?!” அண்ணாமலையை தூக்கியதன் பின்னணியில் இருக்கும் அந்த ‘மறைமுக’ காரணம்.. பரபரக்கும் தமிழ்நாடு..!!
தமிழ்நாட்டில் அண்ணாமலை குப்புசாமி திடீரென பாஜகவிலிருந்து விலகி, புதிய தமிழ் அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2020 முதல் பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்த அவர், 2026 ஜூன் 5 அன்று தனது…
Read moreRSS- BJP-யின் புதிய திட்டம்… பிளான் பி ரெடியாகிட்டு.. அண்ணாமலையை வைத்து தமிழகத்தில் புதிய அரசியல் ஆட்டம்… எம்பி மாணிக்கம் தாகூர்…!!!
தமிழக அரசியல் களத்தில் திடீர் திருப்பமாக, பா.ஜ.க.விலிருந்து விலகிய கே.அண்ணாமலை புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கவுள்ளதாகவும், வரும் பொதுத்தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்…
Read more