பீகார் மாநிலத்தில் உள்ள வைஷாலியில் 30 வயது பெண் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில் பெண் 15 வயது சிறுவனை திருமணம் செய்து கொண்டார். அந்த சிறுவன் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். இது பற்றி பெண்ணிடம் கேட்டபோது நாங்கள் காதலித்தோம்.

அதனால் தான் திருமணம் செய்து கொண்டோம். இதில் என்ன தவறு என அந்த பெண் கூறியுள்ளார். அந்த வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் உங்களுக்கு வெட்கமாக இல்லையா என கமெண்ட் செய்து வருகின்றனர்.