அடுத்த ஆண்டு 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் மாற்றம் கொண்டு வர உள்ளதாக CBSE அறிவித்துள்ளது. அதன்படி கேஸ் ஸ்டடிஸ், டேட்டா அனாலிசிஸ் கேள்விகள் 40 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக நீண்ட விளக்கமாக பதில் தரக்கூடிய பாரம்பரிய கேள்விகளின் வெயிட்டேஜ் 40 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. Select response வகை மல்டிபிள் சாய்ஸ் கேள்விகள் -MAQ மாற்றம் இல்லை