வருமான வரித்துறையில் தற்போது காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருமான வரி ஆய்வாளர், மல்டி டாஸ்கிங் ஸ்டாப், ஸ்டெனோகிராபர், வரி உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்விதகுதி – 10ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு – 18 முதல் 30 வயது வரை.
மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும்.
ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் incometaxmumbai.gov.in மூலம் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.