அடுத்தாண்டு ஏப்ரலில் நடக்கும் 10, 11, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. வரும் டிச. 27 முதல் ஜன.10 ஆம் தேதி வரை சேவை மையங்களில் ஆன்லைன் வழியாகவோ, தட்கல் முறையில் ஜன.11, 12 ஆம் தேதிகளில் சிறப்பு கட்டணம் செலுத்தியோ விண்ணப்பிக்கலாம். மேலும் இதுகுறித்த கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் அறிந்து கொள்ளலாம்.
10, 11, 12 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களின் கவனத்துக்கு…. டிச-27 முதல் – அரசு தேர்வுகள் இயக்ககம் முக்கிய அறிவிப்பு…!!!
Related Posts
Breaking: அப்படி போடு.! மாலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை… தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 குறைவு… ஹேப்பி நியூஸ்.!
சர்வதேச சந்தையின் பொருளாதார நிலவரம் மற்றும் கரன்சி மதிப்புகளுக்கு ஏற்ப தங்கம் மற்றும் வெள்ளியின் விலை நாளுக்கு நாள் மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தங்கம் விலையில் கடுமையான ஏற்ற இறக்கங்கள் காணப்பட்டு வந்த நிலையில், நேற்றைய தினம் விலை குறைந்து…
Read more“36 வருஷ காதல் உறவு”… குழந்தைகள் இல்ல… சாவுக்கு கூட எட்டிப் பார்க்காத உறவினர்கள்… மனைவி மரணத்தால் கண்ணீர் விட்டு கதறி அழுத கணவன்… கடைசில அவங்க தான் இறுதி சடங்கே செஞ்சாங்க…!
சுமார் 36 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்துத் திருமணம் செய்துகொண்டு, பிள்ளைகளோ உறவினர்களோ இன்றி ஒருவருக்கொருவர் துணையாக வாழ்ந்து வந்த வயதான தம்பதியரில், மனைவி உடல்நலக்குறைவால் திடீரென உயிரிழந்தார். ஆதரவின்றித் தவித்த முதியவருக்குத் தன்னார்வ தொண்டு நிறுவனம் கைகொடுத்து, அவரது மனைவியின் இறுதிச்சடங்கை…
Read more