தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்லும் தமிழக வீரர்களுக்கு அரசுப் பணிகளில் 3% இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்த ஆண்டுக்கான விண்ணப்பம் பெறும் பணிகள் தொடங்கியிருக்கின்றன. https://www.sdat.tn.gov.in மூலமாகவும் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் சென்று விண்ணப்பிக்கலாம். அக்டோபர் 31 கடைசி தேதி.
விளையாட்டு வீரர்கள் உடனே விண்ணப்பியுங்கள்… அக்-31 கடைசி தேதி… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
Breaking: சிஎம் விஜய்க்கு ஷாக் கொடுத்த எடப்பாடி வேட்பாளர்…! 233-ஐ மறக்க முடியுமா..? மறுபடியும் அதிமுகவுக்கு ஜம்ப்… இபிஎஸ் முன்னிலையில் அதிரடி ஐக்கியம்..!!!
தமிழக அரசியலில் சட்டமன்றத் தேர்தல் களம் நாளுக்கு நாள் பல்வேறு திருப்பங்களுடன் சூடுபிடித்து வருகிறது. இந்நிலையில், எடப்பாடி தொகுதி அரசியல் வட்டாரத்தில் திடீர் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் ஒரு முக்கியக் கட்சித் தாவல் நிகழ்வு நடைபெற்றுள்ளது. தமிழக வெற்றிக் கழகம் (தவெக)…
Read more“மகளிர் கணக்கில் மீண்டும் ₹1,000” உங்க அக்கவுண்ட்டுக்குப் பணம் வந்துருச்சா….? 4-ஆம் கட்டத் தொகையால் தாய்மார்கள் குஷி….!!
மகளிர் உரிமைத் தொகையின் ஆகஸ்ட் மாதத்திற்கான ₹1,000 தவணைத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தவெக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு பெண்களுக்கு வழங்கப்பட்டு வரும் 4-வது தவணைத் தொகை இதுவென்பது குறிப்பிடத்தக்கது. மாநிலம்…
Read more