இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அதில் சில வீடியோக்கள் சிந்திக்க வைக்கும் வகையிலும் சில வீடியோக்கள் வியக்க வைக்கும் வகையிலும் இருக்கும். இது போன்ற வீடியோக்களை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அதன்படி பலரையும் நெகிழ வைக்கும் ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஒரு வயதான முதியவர் தனது மனைவிக்கு தென்னை மீது ஏறி அமர்ந்து கொண்டு தலை சீவி விடும் வீடியோ தற்போது பலரையும் கலங்க வைத்துள்ளது. வீடியோவில் மூதாட்டி என் தலையை சீவிவிடும் முதியவர் சீப்பை வைத்து சரியாக வகுடு எடுத்து தன்னுடைய மனைவிக்கு சிகை அலங்காரம் செய்கின்றார். அந்தப் பாட்டி வெட்கப்பட்டு கொண்டே தலையை காண்பிக்கிறார். இப்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

Instagram இல் இந்த இடுகையைக் காண்க

 

Abhay Giri இடுகையைப் பகிர்ந்துள்ளார் (@abhaygiri21)