இந்தியாவில் தினம் தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் குறைந்த கட்டணத்தில் சௌகரியமாக பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் பயணிகளின் வசதிக்கு ஏற்றவாறு ரயில்வே அவ்வப்போது புதிய வசதிகளை ஏற்படுத்தி தருகிறது.
இந்த நிலையில் பொது ஒதுக்கீட்டின் கீழ் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்தால் இருக்க இருந்தால் மட்டுமே இருக்கை ஒதுக்கீடு கிடைக்கும். இருக்க இல்லை என்றால் கிடையாது. அதுவே நீங்கள் சீனியர் சிட்டிசன் கீழ் புக் செய்திருந்தால் உங்களுக்கு லோயர் பெர்த் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீங்கள் TTE யை லோயர் பெர்துக்கு அணுகலாம் மற்றும் லோயர் பெர்த்துக்கு நீங்கள் பேச்சுவார்த்தை நடத்தலாம். லோயர் பெர்த் கிடைத்தால் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
