வங்க கடலில் நிலை கொண்டுள்ள மிக்ஜம் புயல் வலுவடைந்து வரும் நிலையில் வருகின்ற டிசம்பர் 5ஆம் தேதி நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினத்திற்கு இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 80 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் கடற்கரையோர மாவட்டங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.
மிக்ஜம் புயல் : 100 கிலோ மீட்டர் வேகத்தில்…. அலெர்ட் ஆகுங்க….!!!!
Related Posts
Wow..! செம க்யூட்.. போலீஸ் டிரஸ்ஸில் கம்பீரமாக நடந்து வந்த காவலரின் மகன்… குழந்தையை பார்த்ததும் யோசிக்காமல் தூக்கி வைத்து கொஞ்சிய சி.எம் விஜய்… கலக்கல் வீடியோ…!!!
போதைப்பொருள் இல்லாத பாதுகாப்பான தமிழ்நாட்டை உருவாக்க அனைவரும் துணை நிற்க வேண்டும் என்று முதலமைச்சர் விஜய் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாக, போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி தமிழ்நாடு முழுவதும் இன்று…
Read moreBreaking: 3 முறை முதல்வராக இருந்த ஓபிஎஸ்-ஐ பார்த்து நாடே சிரிக்குது..! “பாக்கெட்டில் யார் படம்”.. முதலில் கட்சி மாறியது நீயா நானா..? சட்டசபையில் மல்லுக்கட்டிய ஓபிஎஸ் செங்கோட்டையன்… பரபரப்பு வீடியோ..!
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, தவெக அரசின் நிதிநிலை அறிக்கையில் திமுக ஆட்சியின் திட்டங்களே ஜொலிப்பதாக திமுக எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் பேசியதுடன், அவையில் இடம்பெற்ற சுவாரசியமான அரசியல் விவாதங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. தமிழக சட்டசபையில் பட்ஜெட்…
Read more