தமிழகத்தில் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆவின் நெய் விலையில் தள்ளுபடி அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டிசம்பர் இரண்டாம் தேதி இன்று தொடங்கி டிசம்பர் 2 ஆம் தேதி வரை இந்த தள்ளுபடி விலை அமலில் இருக்கும் என ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் பண்டிகைகளை முன்னிட்டு இந்த தள்ளுபடி விலை அறிவிக்கப்பட்டுள்ளது.