மகளிர் உரிமை தொகை நிராகரிக்கப்பட்டது குறித்து SMS வராதவர்கள். 9952951131 என்ற எண்ணை, தங்களின் குடும்ப அட்டைக்கு அளித்துள்ள கைப்பேசி எண்ணில் பதிவு செய்யவும். பின், whatsappல் இருந்து Hi என டைப் செய்து அனுப்பவும். உடனே 12 எண் கொண்ட குடும்ப அட்டை எண்ணை கீழே பதிவு செய்யவும் என பதில் வரும். பின் 12 எண் கொண்ட குடும்ப அட்டை எண்ணை பதிவு செய்தால், மகளிர் உரிமைத் தொகை குறித்த தற்போதைய நிலை தெரியவரும்.